பெண்பாற் பெயர்கள்
தமிழ் இலக்கியங்களில் வரும் பெண்பாற் பெயர்கள் பின்வருமாறு :
- அதிமதுரம்
- அருள் நங்கை
- ஆதிமந்தி
- இந்திரகுமாரி
- இலக்கியா
- இலக்குமி
- இளமங்கை
- இளையராணி
- இளவஞ்சி
- எழிலரசி
- கயல்விழி
- கண்மணி
- கலைமகள்
- கவரிமான்மொழி
- கவிதாஞ்சலி
- கனிகா
- கனிமலர்
- கன்னிகா
- காந்தருவம்
- காந்தள்
- காவியா
- குலவதி
- கேமஞ்சரி
- கோசலம்
- கோதை
- கோதைநாயகி
- சங்கவை
- சந்திரகலா
- சந்திரோதயம்
- சாருகேசி
- சித்தரஞ்சனி
- சித்திரைச்செல்வி
- சித்ராம்பரி
- சிவரஞ்சனி
- சினேகவல்லி
- சுரமஞ்சரி
- சுவர்ணமுகி
- செந்திரு
- நங்கை
- நந்தி தேவி
- நாகவர்த்தினி
- நகைமுத்து
- நித்தில தேவி
- நிரஞ்சனா தேவி
- நிலமங்கை
- நீலாவதி
- பதுமை
- புனிதவதி
- பூங்குழலி
- பொற்கொடி
- மஞ்சரி
- மகிழம்
- மாணிக்க வல்லி
- மனோண்மணி
- முத்தழகி
- முத்து நகை
- மோகவல்லி
- வான்மதி
- விசையை
- வேங்கடமதி
- வேல்விழி